Wednesday, 31 October 2007
Monday, 29 October 2007
அமெரிக்காவில் தீபாவளிக்கு ஒப்புதல்...
அமெ
ரிக்காவில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான ஒப்புதலை அந்நாட்டு நாடாளுமன்றம் அளித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் ஆவர். இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்,வரலாற்று மற்றும் மத அடிப்படையிலான முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் இந்த ஒப்புதல் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படும்.
Posted by tksora at 1:58 pm 0 comments
Labels: தீபாவளி 2007
Friday, 26 October 2007
ஆப்பிள் ஐஃபோன் ( Apple iPhone)
அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை; அடிக்கடி நிகழ்பவை அற்புதங்களல்ல. இன்றைக்கு சாதனங்கள் உலகில் அற்புதம் நிகழ்திருக்கிறது. இது செல்பேசிகளை நாம் பாவிக்கும் வகையை மாற்றியெழுதும் என்று நம்புகிறேன்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் முழுக்க முழுக்க தொடுகையை (Touchscreen) உணர்ந்து செயற்படக்கூடியதாகும். ஐமேட் மற்றும் இன்ன பிற பிடிஏ(PDA)க்களில் இருப்பது போன்ற பிரத்தியேக தொடுபேனா இந்தச் செல்பேசிக்கு தேவையில்லை. வெறும் கை கொண்டே தொட்டு இயக்கலாம். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் வெறும் கைகொண்டு மட்டுமே இயக்க முடியும். தொடுதிரையானது வேறொரு ஆப்டிகல் கண்ணாடித்திரையால் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தொடுதிரை எளிதில் பாதிப்படைந்துவிடும் என்ற பயமும் இல்லை.
இது ஐபாட்(iPod), செல்பேசி(Cellphone) மற்றும் கைக்கணினி (PDA) இவை மூன்றும் ஒன்று சேர்ந்த ஒரு ஒருங்கு சாதனம். இன்னும் சொல்லப்போனால் இந்த மூன்று தனித்தனி சாதனங்களாகப் பார்த்தால்கூட இவற்றில் அற்புதமான முன்னேற்றங்கள் புதிய ஐஃபோனில் இருக்கின்றன
ஐபோட்(iPod) போலவே ஐஃபோனிலும் அசைபடங்கள், திரைப்படங்கள் காணும் வசதி மேம்பட்ட நிலையில் உள்ளது. தந்தியில்லா இணைய (Wireless Internet - WiFi) வசதியும் உள்ளது. யூட்யூப்(YouTube) நிரலி இந்தச் செல்பேசியில் உள்ளதால் யூட்யூப் தளத்தில் இருந்து அசைபடங்களை எளிதாக இந்தப் பேசியில் காண முடியும். மின்னஞ்சல் வசதியும் சிறப்பாக உள்ளது.
Posted by tksora at 8:54 am 0 comments
Labels: அறிதல் நன்று
Thursday, 25 October 2007
இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி.

தீபாவளி - தீப+ஆவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடுவதுதான் தீபாவளி.தீபாவளித் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கி வாழ்த்துக் கூறி மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் பறிமாறிக் கொள்வர். இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் தீபாவளி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. திருமணம் முடிந்த முதல்
ஆண்டில் வரும் தீபாவளியை "தலை தீபாவளியாக" புதுமணத் தம்பதியர் கொண்டாடி மகிழ்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை பட்டாசுகள், புத்தாடை, இனிப்புகள் என்று அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். தீபாவளியை நரக சதுர்த்தி என்றும் வழங்குவர். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்த நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரமான கண்ணன் அழித்த நாளையே நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.நாராயணர் வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் தான் நரகாசுரன். நரகாசுரனுக்கு அழிவில்லாத வரத்தை பூமாதேவி வேண்டினாள். ஆனால் நாராயணனோ அப்படி அனுக்கிரஹம் செய்ய முடியாது. நரகாசுரனை தாமே சம்ஹாரம் செய்து தனது அருகில் வைத்துக் கொள்வதாக பூமாதேவியிடம் உறுதி அளித்தார்.கண்ணன் நரகாசுரனை வதம் செய்தது இந்நாளில்தான். நரகாசுரனின் கொடுமையால் நாட்டு மக்கள் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். நரகாசுரனின் மறைவிற்குப் பிறகு இருள் நீங்கி வெளிச்சம் வந்தது. அப்போது ஏற்றிய தீப ஒளியே தீபாவளி என்றாகிவிட்டது.(மூலம் - வெப்துனியா)
Posted by tksora at 11:18 am 0 comments
Labels: தீபாவளி 2007
தீபாவளி ரிலீஸ் படங்கள் !!!....
தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கும் அந்த 6 படங்களை பற்றிய விவரம் ...
1. அழகிய தமிழ் மகன்: விஜய் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, நமீதா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். பரதன் டைரக்டு செய்துள்ளார்.ஒரே மாதிரியான தோற்றம் உள்ள இரண்டு இளைஞர்களை மையமாக கொண்ட கதை இது. மிகப்பெரிய `பட்ஜெட்'டில் படம் தயாராகி இருக்கிறது.
3. பொல்லாதவன்: தனுஷ் நடித்த படம். அவருக்கு ஜோடியாக திவ்யா நடித்துள்ளார். வெற்றி மாறன் டைரக்டு செய்து இருக்கிறார்.அப்பா மீது மிகுந்த பாசம் உள்ள ஒரு மகனின் கதை. அவனுடைய கனவு நிறைவேறுவதற்காக போராடுகிறான். இதற்காக, மூன்று மணி நேரம் மட்டும் பொல்லாதவனாக மாறுகிறான்.
4.கண்ணாமூச்சி ஏனடா: சத்யராஜ், ராதிகா, பிருதிவிராஜ், சந்தியா நடித்து, ப்ரியா வி. டைரக்டு செய்துள்ள படம்.இளைஞர்களுக்கு ஏற்படும் காதல் பிரச்சினை, நடுத்தர வயதுள்ள ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்பட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதே இந்த படத்தின் கதை. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலகலப்பாக கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
6. பழனியப்பா கல்லூரி: கல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையை சித்தரிக்கும் படம் இது.இந்த படத்தில் புதுமுகங்கள் பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஆர்.பவன் டைரக்டு செய்துள்ளார்Posted by tksora at 9:14 am 0 comments
Labels: தீபாவளி 2007
Wednesday, 24 October 2007
Sunday, 21 October 2007
ஆஹா!!.. செவி விருந்து ...
| TYPE="application/x-oleobject" width="286" height="32"> |
Posted by tksora at 3:11 pm 0 comments
Labels: இசை அருவி
Friday, 19 October 2007
என்ன கொடுனம Sir இது!!
வடிவேலு படத்தில் ஷ்ரேயா
சிவாஜியில் ரஜினியுடன் பழகிய ஷ்ரேயா, அதே நேரத்தில் அவர் மருமகனுடனும் ஒரு படத்தில் நடித்தார். இப்போது, வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்தில் அவர் ஒரு குத்துப் பாட்டுக்கு வடிவேலுவுடன் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார். பணம் பத்தும் செய்யும்!
தென்காசிக்கு அருகில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் ஷ்ரேயாவும் வடிவேலுவும் இணைந்து, அக்டோ பர் இரண்டாம் வாரத்தில் ஆட்டம் போட்டிருக்கிறார்கள். ஷோபி, இதற்கு நடனம் அமைத்திருக்கிறார். ஷ்ரேயாவின் கால்ஷீட்டுக்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், மிகப் பெரிய தொகை ஒன்றை அளித்திருக்கிறார். அப்புறம்தான் இந்தப் பூம்பாவாய் இறங்கி வந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் வடிவேலு, இந்திரன், யமன், சாதாரண மனிதன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். தம்பி ராமையா இயக்கத்தில், தோட்டா தரணி கலை அமைக்க, சபேஷ் முரளி இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தின் கதாநாயகி, யாமினி ஷர்மா.
Posted by tksora at 9:44 am 0 comments
Labels: சினிமா
Thursday, 18 October 2007
Sandaikozhi
Dhavanipotta Deepavali
Posted by tksora at 10:30 am 0 comments
Labels: எனக்கு பிடித்த பாடல்கள்
Deepavali
Kannan Varum Neram
Dhol Baje
Posted by tksora at 10:27 am 0 comments
Labels: எனக்கு பிடித்த பாடல்கள்
Vetaiyadu Velaiyadu
Partha Mudhal Naal
Posted by tksora at 10:03 am 0 comments
Labels: எனக்கு பிடித்த பாடல்கள்
Favourite Tamil Video Songs
Ghajini - Sutrum Vizhi
Posted by tksora at 9:59 am 0 comments
Labels: எனக்கு பிடித்த பாடல்கள்
Wednesday, 17 October 2007
Create simple Ajax - my first Ajax
The benefit to end users is that they don't have to type as much and they don't have to wait as long. For example, having the user's city and state show up in a webpage automatically after the ZIP code has been typed in is a big time saver.
Although the XMLHttpRequest object might sound complex and different from any other JavaScript object you have ever used, it really isn't. A good way to think of the XMLHttpRequest object is as you would think of the JavaScript Image object. As we know, with the Image object you can dynamically specify a new URL for the image source without reloading the page. Similarly with the XMLHttpRequest object, you can dynamically specify a URL to get some server data without reloading the page.
The purpose of this article is to demonstrate through a series of baby steps just how easy it is to use the XMLHttpRequest object.
In order to complete this tutorial you should have some basic PHP, MySQL and JavaScript experience. That said, the PHP programming in these examples is so basic that if you do not have PHP experience, it may still be possible for you to look at the PHP code and apply the functionality to your weapon of choice, be it PERL, ASP, or JSP.
Step1: Create the table and populate the date
CREATE TABLE `zipcodes` (
`zipcode` mediumint(9) NOT NULL default '0',
`city` tinytext NOT NULL,
`state` char(2) NOT NULL default '',
`areacode` smallint(6) NOT NULL default '0',
PRIMARY KEY (`zipcode`),
UNIQUE KEY `zipcode_2` (`zipcode`),
KEY `zipcode` (`zipcode`)
) TYPE=MyISAM;
Step2: Create a PHP serverside script
0) {
$city = mysql_result($result,0,'city');
$state = mysql_result($result,0,'state');
}
}
if (isset($city) && isset($state)) {
$return_value = $city . "," . $state;
}
else {
$return_value = "invalid".",".$_GET['param']; // Include Zip for debugging purposes
}
echo $return_value; // This will become the response value for the XMLHttpRequest object
?>
Step3: Create an Html page with ajax call
|
Posted by tksora at 12:40 pm 0 comments
Labels: அறிதல் நன்று
Hard Win for India
Australia tour of India
7th ODI: India v Australia at Mumbai, Oct 17, 2007
Not hard to predict the Man of the Match - its Kartik for his six wickets and unbeaten 21 to help steer India home. Big cheers for him. He had the best figures for an Indian against Australia. "It was a great effort at the end of the day ... by God's grace it worked out well for me ... there was some spin and I had to mix it up ... its the best I've bowled in a match ... figure-wise, this would be the best ... we had some fun batting out there ... cracking jokes helped us through ... and yes, I did nick one through to the keeper (big smile)!"
Symonds is the Man of the Series: "Its a team game ... we had three first-ballers today and we were beyond the eight-ball ... I'm really proud of the way the groups played in India ... well done, boys ... most importantly its been important to win in India."
Ponting comes up last: "We fought really hard with ball but didnt have enough runs ... always hard defending that score ... Murali's just admitted he nicked that one but it would've been nice if he'd walked (grins) ... congratulations to India ... we've won this series and now look forward to the Twenty20."
http://content-usa.cricinfo.com/indvaus/engine/current/match/297799.html
Posted by tksora at 10:41 am 0 comments
Labels: விளையாட்டு
Tuesday, 16 October 2007
India v Australia, 7th ODI, Mumbai live
India v Australia, 7th ODI, Mumbai
http://www.rifa4u.net/HTML/Cricket/sop.html
http://75.126.144.135/index.html
Lets hope india would bat first and score atleast 300+
Posted by tksora at 2:14 pm 0 comments
Labels: விளையாட்டு
Tuesday, 9 October 2007
Live Tamil TV Channels
SunTV Live Streaming- US Central time
http://www.isaitamil.net/SunTv/
Posted by tksora at 10:41 am 1 comments
Labels: சின்னத்திரை








