
நகைச்சுவை மன்னன் செந்தில் முதல் முறையாக நாயகனாக அவதாரம் எடுக்கிறார். ஆப்பிரிக்க ஆதிவாசி வேடத்தில் அவர் நடிக்க, ஆதிவாசியும், அதிசய பேசியும் என்ற பெயரில் புதிய படம் உருவாகவுள்ளது.
மாலன் என்ற புதிய இயக்குநர் இந்தப் படத்தை செந்திலை வைத்து இயக்கவுள்ளார். ஆதிவாசியும், அதிசயபேசியும் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிபிசி இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Monday, 26 November 2007
ஆதிவாசியும், அதிசயபேசியும் - செந்தில்
Posted by tksora at 1:41 pm 0 comments
Labels: சினிமா
Tuesday, 20 November 2007
பனி பொழிவு (snow fall) - கௌஷிக்கின்(kaushik) முதல் அனுபவம்.. !!
கௌஷிக்கின்(kaushik) முதல் பனி பொழிவு (snow fall) அனுபவம் !!
Posted by tksora at 7:07 pm 0 comments
Labels: இயற்கையின் அழகு
Monday, 19 November 2007
நன்றி நவிலும் நாள் - Thanksgiving day
ஆண்டுதோறும் நவம்பர் நாளாவது வியாழகிழமை கொண்டாடப்படும் பண்டிகயே - நன்றி நவிலும் நாள் - ( Thanksgiving day ). இதை வான்கோழி தினம் (Turkey Day) என்றும் அழைப்பார்கள்.. 
மறுதினம், கருப்பு வெள்ளிகிழமை ( Black Friday ) கொண்டாடப்படுகிறது ..
Posted by tksora at 11:33 am 0 comments
Labels: அறிதல் நன்று
Wednesday, 7 November 2007
பட்டாசு.. பட்டாசு.. பட்டாசு...!!
அமெரிக்காவில் பட்டாசு கொளுத்த அரசு அனுமதி கிடையாது.. பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது எப்படி என்று வலையில் துருவியபோது கிடைத்த சிரிப்பு வெடிகள் தான் இவை...
"ஒரு சாம்பிள் பட்டாசை வெடிச்சுக் காட்டுங்க. அது நல்லா வெடிச்சுதுன்னா நான் உங்கக் கடையிலேயே பட்டாசு வாங்கிக்கிறேன். ரொம்ப சந்தோஷம். எந்தப் பட்டாசை வெடிச்சுக் காட்டணும்?" --> "பத்தாயிரம் வாலாவை!"
"ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா! புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?" --> "உங்களோட கடைசிப் பெண்ணை...!"
"பட்டாசுக்கடை வெச்சிருந்தவரை ஏன் போலிஸ் பிடிச்சுக்கிட்டுப் போறாங்க? இங்கு மனித வெடிகுண்டு கிடைக்கும்னு போர்டு மாட்டியிருந்தாராம்!"
"வெடிச் சத்தம்னாலே எனக்கு ரொம்ப பயம். ஆனா இன்னிக்கு வெடிச்சதுல நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன்!, என்னடி சொல்றே. புரியலையே? என் மாமியார் பத்த வைச்ச ஸ்டவ் வெடிச்சுருச்சு!"
Posted by tksora at 1:23 pm 0 comments
Labels: தீபாவளி 2007
Tuesday, 6 November 2007
தீபாவளி கொண்டாட்டம் !!

நவம்பர் மாதம் வந்துவிட்டால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவது எப்படி?, என்ற கேள்வி வந்துவிடும். புது உடைகள் எங்கு வாங்குவது, பலகாரம் என்ன செய்வது, பட்டாசு எங்கு வாங்குவது ( அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு பட்டாசு missing ), என்று குடும்பத்தில் பல விவாதங்கள் வந்துவிடும்.
தீபாவளி அன்று புது உடை உடுத்தி, விடுகளில் தீபம் ஏற்றியும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் குறியும், பலகாரம்கள் பரிமாறி கொண்டும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர் ...
Posted by tksora at 9:36 am 0 comments
Labels: தீபாவளி 2007
Friday, 2 November 2007
முதல் பயணம்... நயாகரா நீர்வீழ்ச்சி !!
Posted by tksora at 1:15 pm 0 comments
Labels: இயற்கையின் அழகு
Thursday, 1 November 2007
ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் தட்டச்சி
மிகவும் சுலபமான வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் (English - Tamil Phonetic key mappings ) ஒலியியல் தட்டச்சி.....
மேலும் விவரங்களுக்கு ..
http://www.google.com/transliterate/indic/Tamil
Posted by tksora at 12:05 pm 0 comments
Labels: அறிதல் நன்று
